ஒரு பாடலை பாடுவது எப்படி என்று அறிந்து கொள்ளும் முன்பாக, எந்த ஒரு விஷயத்தையும் எப்படி கற்க வேண்டும் என்று அறிந்து கொள்ளவோம்.
- ஆசிரியரோ அல்லது வலைத்தளங்களில் உள்ள பாடங்களின் வரிசையை படிப்படியாக கற்க வேண்டும்.
- எந்த ஒரு விஷயமும் நாம் கற்று தேர்ந்த பின்பே அதில் நமது கருத்துக்களை உட் புகுத்த வேண்டும், ஏனென்றால் கற்பது என்பது அறியாத ஒன்றை அறிந்து கொள்வது தான்.
- இந்த வலைதளம் பாடல் பற்றியும் இசை ஆர்வலர்களுக்கும் உபயோகமான விஷயங்களை பகிரும் ஒரு முயற்சி.
- நிச்சயம் ஆரம்ப நிலையில் இருக்கும் பாடகர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
- எனவே இசை தேர்ச்சி பெற்றவர்கள் எங்களை வாழ்த்தலாம் அல்லது இந்த பணியில் தங்களின் பங்களிப்பையும் தரலாம்.